Tuesday, August 26, 2008
பெரியார் பல்கலைக்கழகம்சேலம் - 636 011

ஆய்வியல் நிறைஞர்


- பாடத்திட்டம்

2006-2007 ஆம் கல்வியாண்டு முதல்


பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் - 636 011 ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்)
சேர்க்கைத் தகுதி முதுகலைத்தமிழில் தேர்ச்சிபெற்றோர் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பில் சேர்வதற்குத் தகுதியுடையவர். 1-1-1991 ஆம் நாளுக்குப்பின் முதுகலைத்தமிழ் பயின்றோர் 55 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் முதுகலைத்தமிழ் பயின்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
கால அளவு


ஆய்வியல் நிறைஞர் படிப்புக்;கான கால அளவு சேர்க்கப்பட்ட நாள் முதல் ஓர் ஆண்டு ஆகும். இது இரண்டு பருவங்களைக் கொண்டதாக அமையும்.



பாடத்தாள்கள் இப்பாடம் பகுதி 1இ பகுதி 2 என இரு பிரிவுகளைக் கொண்டதாக அமையும்.
பகுதி 1 தாள் - 1 ஆராய்ச்சி நெறிமுறைகள்
தாள் - 2 தமிழ் இலக்கியக் கொள்கைகளும் திறனாய்வுகளும்
தாள் - 3 நெறியாளர் தாள் எனும் மூன்று தாள்களைக் கொண்டது. இவற்றுள் முதல் இரண்டு தாள்களும் முதன்மைத் தாள்களாக அமையும். ஆய்வுத்தலைபN;பாடு தொடர்புடையதாக மூன்றாவது தாளான நெறியாளர் தாள் அமையும். மூன்றாவது தாளுக்கான பாடத்திட்டம் ஆய்வேட்ழன் தலைப்பையொட்ழ நெறியாளரால் வகுத்துத் தரப்படும். பகுதி - 2 ஆய்வேடும் வாய்மொழித்தேர்வும் பாடத்தாள்கள் - மதிப்பெண் அமைப்பு முறை

1. பகுதி -1 ஆராய்ச்சி நெறிமுறைகள் 100
2. துமிழ் இலக்கியக் கொள்கைகளும் திறனாய்வும் 100
3. நெறியாளர் தாள் 100
4. பகுதி - 2 ஆய்வேடுஃ வாய்மொழித் தேர்வு 200




தேர்வு முறை

முதல் மூன்று தாள்களுக்குரிய தேர்வுகள் முதல் பருவ இறுதியில் நடைபெறும். 100 மதிப்பெண்களை உடைய ஒவ்வொரு தாளும் மூன்று மணி நேரத் தேர்வுக்கால அளவைக் கொண்டதாக அமையும். மூன்றாவது தாளுக்கான பாடத்திட்டத்தை வகுக்கும் நெறியாளரே வினாத்தாள் அமைத்தல் வேண்டும். மூன்றாம் தாளுக்குரிய தேர்வைத் துறையில் நடத்தி வினாத்தாளையும்ஃ விடைத்தாளையும் உரிய மதிப்பெண்களோடு பல்கலைக்கழகத்திற்கு அனுப்புதல் வேண்டும். முதல் இரண்டு தாள்களுக்குமான தேர்வாளர்களைத் தெரிவுசெய்வதற்கு ஏற்றவகையில் ஒவ்வொரு தாளுக்கும் துறைவல்லுநர் நால்வரைக் கொண்ட தேர்வாளர் பட்ழயல் துறையால் அனுப்பப்பெற வேண்டும். இரு தேர்வாளர்களில் ஒருவர் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை வாங்காத சூழலில் அந்தத் தாளை மூன்றாவது வல்லுநர் மதிப்பீடு செய்வார். அவர் வழங்கும் மதிப்பெண்ணே இறுதியானது.


ஆய்வேடு
ஆய்வேட்டுத் தலைப்பை படிப்பு தொடங்கிய ஒரு மாத காலத்திற்குள் உரிய மாணவர்களுக்கு வழங்கப்பெறும். இரண்டாம் பருவ இறுதியில் உரிய சான்றிதழ்களுடன் துறைத்தலைவர் வழியாக ஆய்வேடு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பெறல் வேண்டும். ஆய்வேட்டை நெறியாளர் உள்ளிட்ட இருவர் மதிப்பீடு செய்வர். புறநிலைத் தேர்வாளரைத் தெரிவு செய்வதற்கு ஏற்றவகையில் வர்pகாட்ழயால் துறைவல்லுநர் நால்வரைக் கொண்ட மதிப்பீட்டாளர் பட்ழயல் துறைத்தலைவர் வழியாகப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப் பெற வேண்டும்.

மதிப்பெண்

75 விழுக்காடும் அதற்குக் கூடுதலாகவும் மதிப்பெண் பெறும் ஆய்வேடு உயர் தகுதி உடையதாகக் கருதப்படும். 50 முதல் 74 வரையிலான மதிப்பெண்களைப் பெறும் ஆய்வேடு தேர்ச்சித் தகுதி உடையதாகக் கருதப்படும். 50 விழுக்காட்ழற்குக் குறைவான மதிப்பெண்கள் பெறும் ஆய்வேடு தேர்ச்சித் தகுதி உடையது அன்று. இரு மதிப்பீட்டாளர்களில் ஒருவர் ஆய்வேட்டைத் தகுதியுடையது அன்று எனப் பரிந்துரைத்தால் மூன்றாவது மதிப்பீட்டாளர் அந்த ஆய்வேட்டை மறுமதிப்பீடு செய்வார். இந்த மதிப்பீடே இறுதியானது. ஆய்வேட்டை அளிப்பதற்கும் மீள்அளிப்பு செய்வதற்கும் (சுந-ளுரடிஅளைளழைn) ஒரு வருடத்தில் இரண்டு முறை அனுமதி வழங்கப்பெறும்.

தேர்ச்சி மதிப்பெண்

ஒவ்வொரு தாளுக்கும் உரிய தேர்ச்சி மதிப்டிபண் 50 விழுக்காடு ஆகும். வினாத்தாள் அமைப்பு

பகுதி - 5X 5= 25

ஒவ்வொரு அலகில் இருந்தும் அல்லது முறையில் இரண்டு வினாக்கள் அமையும்.
1. (அ) அல்லது (ஆ)
2. (அ) அல்லது (ஆ)
3. (அ) அல்லது (ஆ)
4. (அ) அல்லது (ஆ)
5. (அ) அல்லது (ஆ)

பகுதி - ஆ

தேர்வு வாய்ப்பு வரையறை

எழுத்துத்தேர்வுகளை இரண்டு முறைக்குமேல் எழுத இயலாது. ஆய்வேட்டை ஒருமுறை மட்டுமே மீள்அளிப்பு (சுந-ளுரடிஅளைளழைn) செய்யலாம்.

பட்டம் வழங்கல்

எழுத்துத் தேர்வுகளிலும்ஃ ஆய்வேட்டிலும் தேர்ச்சி பெற்றவரே பட்டம் பெறுவதற்குத் தகுதி உடையவர்.

நெறியாளர் தகுதி

முனைவர் பட்டம் பெற்றவர் அல்லது ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற பின்னர் இரண்டாண்டுகள் முதுகலைப் பயிற்றனுபவம் உடையவர் மட்டுமே ஆய்வியல் நிறைஞர்பட்ட நெறியாளராக இருக்கலாம்.
(5X15=75)

ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்)
பெரியார் பல்கலைக்கழக இணைப்புக் கல்லு}ரிகளுக்கான பாடத்திட்டம்
ஆராய்ச்சி நெறிமுறைகள்
அலகு 1 ஆய்வும் ஆய்வாளரும்

ஆய்வு- ஆய்வுப்பொருள் விளக்கம் - ஆய்வின் இயல்பு - ஆய்வு வகைகள் தனி ஆய்வு - பல்துறைக் கூட்டுஆய்வு - அறிவியல் ஆய்வு- கலையியல் ஆய்வு- செயல்முறைஃ பகுப்புமுறை ஆய்வுகள்- உய்த்துணர் முறைஃ சான்று வழிமுறை ஆய்வுகள் - அடிப்படை ஆய்வு- பயன்பாட்டு ஆய்வு. ஆய்வு அறம் - ஆய்வு நாகரிகம் - ஆய்வாளர் தகுதிகள் - தமிழாய்வின் இன்றியமையாமை.
அலகு 2 ஆய்வு முறைகளும் கோட்பாடுகளும் ஆய்வுமுறைகள் - தர்க்கமுறை - அறிவியல் முறை - அமைப்புமுறை - சோதனைமுறை - வரலாற்றுமுறை - தனிநிலைமுறை - அளவியல்முறை - புள்ளிவிவரமுறை - ஒப்பீட்டுமுறை - விளக்கவியல் ஆய்வுமுறை - நாட்டுப்புற ஆய்வு முறைகள்- ஆய்வுக்கோட்பாடுகள் செய்திகள்- கருதுகோள் - விதி - கொள்கை - வகைப்பாடு - மறுவகைப்பாடு - அமைப்பு முறைக் கோட்டுபாடு - செயற்பாடும் உறவுகளும் - காரணமும் விளைவுகளும
அலகு 3 கள ஆய்வு களஆய்வு -
விளக்கம்-ஆய்வுக்களமும் தரவுகளும்-களஆய்வின் அடிப்படை களஆய்வுத்திட்டம்-தகவலாளர் தெரிவு-ஆய்வுக் கருவிகள்-களச் சூழலுக்கேற்ப பழகுதல்- தகவல்திரட்டும்முறை- களச்செய்திகளை முறைப்படுத்துதல்-களச்சிக்கல்களும் தீர்வுகளும். களஆய்வாளர் தகுதிகள் - களஆய்வுமுறைகள் உற்றாய்வுமுறை - நேர்காணல் - வினாநிரல் பட்ழயல். களஆய்வு வகைகள் அகழ்வாராய்ச்சி - கோயில்கள் - விழாக்கள் - கல்வெட்டுக்கள் - மக்கள் இனப்பண்பாட்டு ஆய்வுகள்.

அலகு-4 ஆய்வுப் பகுப்பும் தொகுப்பும் ஆய்வுக்களம் -
ஆய்வுத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தல் - ஆய்வுநெறித்திட்டம் - முன்னிகழ் ஆய்வுகளைத் தொகுத்தல் - அடிப்படை ஆதாரங்;கள் துணைமை ஆதாரங்கள் சார்பாதாரங்கள் குறிப்பெடுத்தல் நு- அகராதிகள் கலைக்களஞ்சியங்கள் ஆவணங்கள் இதழ்கள் மலர்கள் - அறிக்கைகள் - நடவடிக்கைக்குறிப்புகள் - நாட்குறிப்புகள் - - மேற்கோள்கள் - பின்னிணைப்பகள் - புள்ளிவிவரங்;கள்- அட்டவணைகள் விளக்கப்படங்;கள்- களப்பணி- நேர்காணல்- வினாத்தொகுதி- மாதிரிகள்.

அலகு - 5 ஆய்வேட்ழன் நடையும் அமைப்பும்
எளிமை - தெளிவு செறிவுடன் அமைதல் - பிழையின்றி அமைதல் - சொல்லடுக்கு- பொருளடுக்கு நடையைத் தவிர்த்தல் - பத்திகளைப் பிரித்து எழுதுதல் - ஆய்வேட்டை உருவாக்கும் நிலைகள் - தகவல் திரட்டல் - திட்டமிடல் - மாதிரி வரைவு (குசைளவ னுசயகவ) - திருத்தப்படி (சுநஎளைநைன னுசயகவ) ஆய்வேட்ழன் அமைப்பு 1. முகப்புப்பகுதி தலைப்பு - சான்றிதழ் -உறுதிமொழி - நன்றியுரை - பொருளடக்கம் - சுருக்கக்குறியீட்டு விளக்கம் 2. ஆய்வுரைப்பகுதி முன்னுரை - தலைப்பு விளக்கம் - ஆய்வின் எல்லை - ஆய்வுக்குரிய ஆதாரங்கள் -முந்தைய ஆய்வுகள் - ஆய்வுமுறை-ஆய்வுத்திட்டம். ஆய்வு இயல்களில் மேற்கொள்ள வேண்ழயவை ஆய்வுநடை-தொடரமைப்பு - உட்தலைப்பு - அடிக்குறிப்பு முறை - மேற்கோள். முடிவுரை ஆய்வின்பயன் - ஆய்வு முடிவுகள் - எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்ழய ஆய்வுக்குறிப்புகள். 3. முடிவுப்பகுதி துணைக்குறிப்பு - அகரவரிசை - சொல்லடைவு - பின்னிணைப்பு - பக்கஎண் அமைவு - அடிக்குறிப்பு அமைவிடம் - படங்;கள் எண் அமைவு - அட்டவணை எண் அமைவு

பாடநு}ல்கள் ஆய்வு எது? ஏன?; எப்படி,? 1987. க. நாராயணன்ஃ தமிழ்ப்புத்தகாலயம் சென்னை. ஆராய்ச்சி நெறிமுறைகள்ஃ 2004. பொற்கோ, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை. இலக்கிய ஆராய்ச்சிநெறிமுறைகள், 1988. முத்துச்சண்முகன், சு.வெங்கடராமன், முத்துப்பதிப்பகம், மதுரை. பார்வை நு}ல்கள் ஆய்வியல் அறிமுகம்ஃ 1986. தமிழண்ணல்ஃ எம்.ஏ. இலக்குமணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. ஆய்வியல் நெறிகள், 2004. கு.வெ. பாலசுப்பிரமணியன், உமாநு}ல் வெளியீட்டகம், தஞ்சாவ10ர். வினாக்கள் பாடநு}ல்களிலிருந்து மட்டுமே அமைதல் வேண்டும்.

தாள் -2 தமிழ் இலக்கியக் கொள்கைகளும் திறனாய்வும்
அலகு -1 இலக்கியமும் தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடும்
இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்-இலக்கியம் வரையறை - இலக்கியக் கொள்கை - விளக்கம் - உருவம் - உள்ளடக்கம் - உத்தி. தமிழ் இலக்கியக் கொள்கை - தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - வகைகள் பாட்டு - உரை- நு}ல் - வாய்மொழி - பிசி - அங்கதம் - முதுமொழி - பண்ணத்தி. இலக்கியப் பயன் உருவம் - செய்யுள் உறுப்புகள் - உள்ளடக்கம் - திணைக்கோட்பாடு - ஐந்திலக்கண விளக்கம் - தொல்காப்பிய இலக்கிய உணர்ச்சி மெய்ப்பாடு - உணர்ச்சி மதிப்பீட்டு நெறிகள் - கற்பனை - தொல்காப்பிய உவமவியலும் கற்பனையும் - உள்ளுறை - இறைச்சி - கற்பனையும் வருணனையும் படைப்புக் கற்பனை - இயைபுக் கற்பனை - கருத்து விளக்கக் கற்பனை - இலக்கியக் கருத்து - இலக்கிய மொழி - வண்ணம் - தொடை நடை.

அலகு -2 இலக்கிய வகைமையும் இலக்கியக் கொள்கைகளும்
இலக்கிய வகைகள் 1. தன்னுணர்ச்சிப் பாடல்கள் 2. அற இலக்கியங்கள் 3. காப்பியங்கள் 4. பக்தி இலக்கியங்கள் 5. மெய்யுணர்வுப் பாடல்கள் () 6. சிற்றிலக்கியங்கள் 7. நாடகம் 8. பஜனைகதை 9. நாவல் 10. சிறுகதை 11. பதுக்கவிதை- தன்னுணர்ச்சிப் பாடல்கள் - சங்க இலக்கியம் - உருவம் ஆசிரியப்பா-வஞ்சிப்பா-கலிப்பா-வெண்பா. உள்ளடக்கம் அகப்பொருள் முதல் கரு உரி புறப்பொருள்-புறத்திணைகள்-பாடுபொருள்-வீரயுகம்-வீரயுகப்பாடல் பண்புகள். அகப்புறப்பாடல்- நாடக நிலையும் தனிமொழியும், நாடகத் தனிமொழி - அகநிலை புறநிலைப்பாடல், அறஇலக்கியங்கள் - மதிப்பீட்டுப்பாங்கு - திருக்குறள் - உருவமும் உள்ளடக்கமும்ஃ புறஇலக்கியங்கள் -நாலடியார் - நான்மணிக்கடிகை முதலியன - உருவம் - உள்ளடக்கம். அகஇலக்கியங்கள் திணைமொழி ஐம்பது – ஐந்திணைஐம்பது -திணைமாலை நு}ற்றைம்பது முதலியன -உருவம் - உள்ளடக்கம்.
அலகு -3 காப்பியங்களும் இலக்கியக் கொள்கைகளும் கதைப்பாடல்கள் - புராணங்கள் - காப்பியக் கொள்கை - மேலைக்காப்பியக் கொள்கைகள் - வடமொழி காப்பியக் கொள்கைகள் - பாரதம் - இராமாயணம். தமிழ்க்காப்பியக் கொள்கைகள் - ஐம்பெருங்காப்பியம் - உருவம் - உள்ளடக்கம் - ஐஞ்சிறுகாப்பியம் - உருவம் - உள்ளடக்கம் - சங்க இலக்கியம் காப்பியம் ஒப்பீடு - இலக்கியக் கொள்கை ஒப்பீடு.
அலகு - 4 பக்தி இலக்கியமும் புராணமும் சிற்றிலக்கியமும்
க்தி இலக்கியத் தோற்றம் - சங்கப் பின்னணி - இலக்கியக் கொள்கை - மொழி நடை. புராணங்கள் வரையறை - இலக்கியக் கொள்கை - கந்த புராணம் - திருவிளையாடல் புராணம் - கதையமைப்பும் கொள்கையும். சிற்றிலக்கியம் பாட்ழயல் - இலக்கணம் - பத்துப் பொருத்தங்கள் - சிற்றிலக்கியம் - காப்பியம் - தொகைகள் - இயல்புகள் - பாட்ழயல் எழுத்துப்பொருத்தம். சிற்றிலக்கிய வகைகளும் கொள்கைகளும்.
அலகு -5 கவிதை - புதினம் - சிறுகதை - இலக்கியக்கொள்கைகள் கவிதை - வரையறை - மரபுக்கவிதை - புதுக்கவிதை - இயல்கள் - ஒற்றுமை வேற்றுமைகள். புதுக்கவிதை - எழுத்துமரபு - படிமம் - அங்கதம். நாவல் - வரையறை - வகைகள் -நுகர்;ச்சி மிக்கது, பண்பு நலன் விளக்கம் கொண்டது - நாடகப் பாங்கு உடையது - கருத்துவிளக்கம் உடையது. நாவல் கூறுகள் 1. கதைக்கரு 2. கதைத்திட்டம் 3. கதைமாந்தர்கள் 4. உரையாடல் 5. பின்புலம் தமிழ்நாவல்களின் நோக்கமும் போக்கும் - “விடுதலைக்கு முன்பும் பின்பும். இக்கால நாவல்கள் 1. இயற்பண்பியல் வாதம் (யேவரசயடளைஅ) - மு.வ. நாவல்கள்-2. சீர்திருத்த வாதம் (சுந-கழசஅயவழைn) – அறிஞர் அண்ணா, அகிலன், கலைஞா,; நா. பார்த்தசாரதி நாவல்கள் 3. பயன்பாட்டுக் கொள்கை (Pசயபஅயவளைஅ) பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி, மு.வ. நாவல்கள் 4. தனிநபர் வாதம் (ஐiனெiஎனைரயடளைஅ) கா.நா.சு, இந்திராபார்த்தசாரதி ஜெயகாந்தன் நாவல்கள் 5. இருப்பியல்வாதம் (நுஒளைவநவெயைடளைஅ) க.நா.சு (பசி, பொய்த்தேர்வு) இந்திராபார்த்தசாரதி (நிலமென்னும் நல்லாள்) 6. பிராய்டியல்வாதம் (குசநரனயைnளைஅ) தி. ஜானகிராமன் (அம்மாவந்தாள்) 7. மிகை எதார்த்த வாதம் (ளுரசசநயடளைஅ) இந்திராபார்த்தசாரதி (தந்திரபூமி) 8. விமர்சன எதார்த்தவாதம் () விந்தன் (பாலும் பாவையும்) அகிலன் (எங்கே போகிறோம்) இராஜம்கிருஸ்ணன் (அலைவாய்க் கரையில்) சு. சமுத்திரம் (ஒருகோட்டுக்கு வெளியே) 9. சோசலிச எதார்த்தவாதம் (ளுழஉயைடளைவ சுநயடளைஅ) சிதம்பரரகுநாதன் (பஞ்சும் பசியும்) கணேசலிங்கன் (செவ்வானம்) சின்னப்பபாரதி (தாகம்) பொன்னீலன் (கரிசல்) 10. நனவோடை நாவல் (ளுவசநயஅ ழக ஊழளெஉழைரளநௌள ழேஎநட) புதுமைப்பித்தன் (காஞ்சனை கனவு கயிற்றரவு) நீலபத்மநாபன் (உறவுகள்) பிச்சமூர்த்தியின் சிலகதைகள் சிறுகதை - வரையறை - அமைப்பு - சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும ஸ்டிவன்சனின் சிறுகதை வகைகள் 1. திட்டத்தால் அமைந்த கதை (ளுவழசல ழக Pடழவ) 2. பாத்திரத்தால் அமைந்த கதை (ளுவழசல ழக ஊhயசயஉவநச) 3. உணர்வுப் பதிவால் தொன்றும் கதை (ளுவழசல ழக ஐஅpசநளளழைn) சிறுகதையின் உருவமும் உள்ளடக்கம் - தொடக்க காலச் சிறுகதையாளர் வீரமாமுனிவர் - வ.வே.சு.ஐயர். பிற்காலச்சிறுகதையாளர் புதுமைப்பித்தன் - ஜெயகாந்தன் - மௌனி - ந. பிச்சமூர்த்தி - கல்கி – ராஜாஜி - அகிலன் - விந்தன் - ரகுநாதன்.

பாடநு}ல்கள் திறனாய்வும் தமிழ்இலக்கியக் கொள்கைகளும் 2002. ந. பிச்சமூர்த்தி சக்தி வெளியீடு 6.11. இராசா அனுமந்தா தெரு திருவல்லிக்கேணி, சென்னை. பார்வை நு}ல்கள் தமிழ் இலக்கியத் திறனாய்வு வளர்ச்சி - ஓர் அறிமுகம் 2005. ஆ. கருணாநிதி, கரிசல் மண் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி. தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, 2004. க. பஞ்சாங்கம், அகரம், நிர்மலா நகர், தஞ்சாவ10ர். இலக்கியத்திறனாய்வியல், 1986. தா.ஏ. ஞானமூர்த்தி, யார்; வெளியீடு 1108. 3வது தெரு, தென்றல் குடியிருப்பு மேற்கு அண்ணாநகர், சென்னை. திறனாய்வுக் கலை, 1996. தி.சு. நடராசன், நிய10செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. ழூ
வினாக்கள் மட்டுமே அமைதல் வேண்டும்.
பாடநு}ல்கள் திறனாய்வும் தமிழ்இலக்கியக் கொள்கைகளும் 2002. ந. பிச்சமூர்த்தி சக்தி வெளியீடு 6.11. இராசா அனுமந்தா தெரு திருவல்லிக்கேணி, சென்னை. பார்வை நு}ல்கள் தமிழ் இலக்கியத் திறனாய்வு வளர்ச்சி - ஓர் அறிமுகம் 2005. ஆ. கருணாநிதி, கரிசல் மண் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி. தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு, 2004. க. பஞ்சாங்கம், அகரம், நிர்மலா நகர், தஞ்சாவ10ர். இலக்கியத்திறனாய்வியல், 1986. தா.ஏ. ஞானமூர்த்தி, யார்; வெளியீடு 1108. 3வது தெரு, தென்றல் குடியிருப்பு மேற்கு அண்ணாநகர், சென்னை. திறனாய்வுக் கலை, 1996. தி.சு. நடராசன், நிய10செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. ழூ

வினாக்கள்x பாடநூலில் இருந்து மட்டுமே அமைதல் வேண்டும்.



posted by K.S. RANGASAMY COLLEGE OF ARTS AND SCIENCE (Autonomous) @ 9:04 PM   0 comments
about me
My Photo
Name:
Location: TIRUCHENGODE., TAMILNADU, India

கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) . திருச்செங்கோடு - 637 215, நாமக்கல் மாவட்டம்

Udah Lewat
Archives
sutbok
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus. Aenean viverra malesuada libero. Fusce ac quam.
Links
Template by
Blogger Templates
© ஆய்வியல் நிறைஞர் (M.PHIL)